TN Cleanliness worker subjail Recruitment 2023:
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்தியசிறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் (Cleanliness Worker) இரண்டு பணியிடத்திற்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் அப்ளை செய்யலாம். தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள். விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
TN Cleanliness worker subjail recruitment 2023: (01.07.2022)அன்றுபடி வயது:
அப்ளை பண்ண குறைந்தப்பட்ச வயது 18
SCA/SC/ST- 37 வயது
MBC/BC- 34 வயது
OC-32 வயது
TN Cleanliness worker subjail recruitment 2023: சம்பளம்:
Level-1(15700-50000) -Rs.15700/-
TN Cleanliness worker subjail recruitment 2023: விண்ணப்பிக்க கடைசி தேதி:
மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை (Resume) 13.06.2023-க்குள் திருச்சி மத்தியசிறை சிறைக்கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைத்திடுமாறு தெரிவித்துள்ளனர்.
TN Cleanliness worker subjail recruitment 2023:அனுப்ப வேண்டிய முகவரி:
திருச்சி-20,
மத்தியசிறை.
சிறைக்கண்காணிப்பாளர்.
TN Cleanliness worker subjail recruitment 2023:imporatnt date and links:
Post name | cleanliness worker |
number of vacancies | 2 |
application starting date | 02.06.2023 |
application ending date | 13.06.2023 |
offical website link | click here |
Tn cleanliness worker subjail recruitment offical pdf link | click here |
also check
tamilnadu government jobs 2023 click here